Welcome to my blog! I’m PURUSHOTH, a Data Analyst passionate about transforming data into valuable insights. இங்கு நீங்கள் Python, Excel, SQL & Power BI மாதிரியான tools பற்றி எளிமையான example-கள், tutorials, and real-world projects-ஐ காணலாம். Beginners-க்கும், experienced-க்கும் இந்த blog பயனுள்ளதாக இருக்கும்!. Data-ல் புதிதாக தெரிந்து கொள்வதில் இருந்து, உங்கள் analytics skills-ஐ improve செய்ய இந்த blog உங்களுக்கு உதவும்!